தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/வரி நிவாரணம் வழங்க மத்திய அரசு பரிசீலனை

வரி நிவாரணம் வழங்க மத்திய அரசு பரிசீலனை

வரி நிவாரணம் வழங்க மத்திய அரசு பரிசீலனை


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு முதலீட்டாளர்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டுக்கு முன் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

சிறு முதலீட்டாளர்கள், புரமோட்டர்கள் ஆகியோருக்கு வெவ்வேறு வரி விகிதங்கள், அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு புரமோட்டர்களுக்கு வேறு வரி விதிமுறைகள், பங்கு பரிவர்த் தனை வரியில் மாற்றங்கள், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்புக்கான முதலீட்டு காலத்தை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us