உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 07, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
பங்கு சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மியூச்சுவல் பண்டு முதலீடுகள் அதிகரிக்கும்; நிர்வாகத்தில் உள்ள சொத்து மதிப்பு உயரும் என்ற எதிர்பார்ப்பில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வருகின்றன.
குறிப்பாக, ‘நிப்பான் லைப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 16 சதவீதத்தைக் கடந்து உயர்ந்துள்ளது.
