தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஆசியாவில் அதிக லாபம் தந்த அரசு கடன் பத்திரங்கள்

ஆசியாவில் அதிக லாபம் தந்த அரசு கடன் பத்திரங்கள்

ஆசியாவில் அதிக லாபம் தந்த அரசு கடன் பத்திரங்கள்


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வளரும் ஆசிய சந்தைகளில் இந்திய அரசு கடன் பத்திரங்களே இந்த வாரம் அதிகபட்ச லாபத்தை கொடுத்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கடன் பத்திரங்களின் வருமானமும் இறங்கியுள்ளது. இதனால், பத்திரங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே வா ரத்தில் 10 ஆண்டு இந்திய அரசு கடன் பத்திரங்களின் வருமானம் கிட்டத்தட்ட 0.22 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 5,200 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வாங்கியது ஆதரவாக இருந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us