தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐஸ்கிரீம் பங்குகளில் 100 சதவீதத்துக்கும் மேல் லாபம்

ஐஸ்கிரீம் பங்குகளில் 100 சதவீதத்துக்கும் மேல் லாபம்

ஐஸ்கிரீம் பங்குகளில் 100 சதவீதத்துக்கும் மேல் லாபம்


UPDATED : செப் 12, 2026 03:46 AM

ADDED : செப் 12, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2026 03:46 AM ADDED : செப் 12, 2026 03:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பு 2026ம் ஆண்டில் ஐஸ்கிரீம் நிறுவன பங்குகள் 100 சதவீதத்துக்கு மேல் லாபம் கொடுத்துள்ளதாக சந்தை தரவுகள் கூறுகின்றன.

'குவாலிட்டி வால்ஸ் (இந்தியா), வாடிலால் இண்டஸ்ட்ரீஸ்' போன்ற பங்குகளின் விலை ஆண்டு சரிவில் இருந்து 100 சதவீதம் மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் ஐஸ்கிரீம் நிறுவனங்களின் நிதிநிலை வளர்ச்சி சிறப்பாக இருந்ததே பங்குகளின் விலை உயர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் 'பாம்பே கிரீமரி' என்ற புதிய பிராண்டு வாயிலாக ஐஸ்கிரீம் தொழிலில் கால் பதித்துள்ளது. எனவே, வரும் காலத்தில் ஐஸ்கிரீம் துறையில் போட்டி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Image 1618322

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us