தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,: ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி, வாத்வா குரூப் ஹோல்டிங்ஸ்

 ஐ.பி.ஓ.,: ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி, வாத்வா குரூப் ஹோல்டிங்ஸ்

 ஐ.பி.ஓ.,: ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி, வாத்வா குரூப் ஹோல்டிங்ஸ்


ADDED : அக் 01, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி, வாத்வா குரூப் ஹோல்டிங்ஸ்' உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் புதிய பங்கு வெளியிட அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளன.

'ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி'



தொழில் : புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மற்றும் சோலார் மாட்யூல்/செல் தயாரிப்பு

ஐ.பி.ஓ., அளவு : ரூ. 10,000 கோடி வரை

புதிய பங்கு வெளியீடு : ரூ. 8,000 கோடி வரை

ஆபர் பார் சேல் : ரூ. 2,000 கோடி

நிதி பயன்பாடு : கடனை செலுத்தவும், பொது நிர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

'வர்த்மான் அப்ளையன்சஸ்'



தொழில்: மின்விசிறி, சமையலறை மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களை தயாரிக்கிறது

புதிய பங்கு வெளியீடு : ரூ. 250 கோடி வரை

ஆபர் பார் சேல் : 2.50 கோடி பங்குகள் வரை

நிதி பயன்பாடு : உத்தர பிரதேசத்தில் புதிய திட்டம் அமைக்கவும், கடனை திரும்ப செலுத்தவும் பயன்படுத்தப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us