
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒர்க்லா இந்தியா
'எ ம்.டி.ஆர்., ஈஸ்டர்ன் பிராண்டு' பெயரில் மசாலா மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒர்க்லா இந்தியா.
பெங்களூரைத் தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், 1,667 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. பங்குதாரர்கள் வசமுள்ள 2.28 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, பங்கு ஒன்றின் விலை 695 - 730 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

