தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ., 'மேக்மைடிரிப் இந்தியா'

 ஐ.பி.ஓ., 'மேக்மைடிரிப் இந்தியா'

 ஐ.பி.ஓ., 'மேக்மைடிரிப் இந்தியா'


ADDED : ஜூலை 18, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 03:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மேக்மைடிரிப் இந்தியா'

அமெரிக்க 'நாஸ்டாக்' பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆன்லைன் பயண முன்பதிவு நிறுவனமான 'மேக்மைடிரிப்' தனது இந்திய துணை நிறுவனமான 'மேக்மைடிரிப் இந்தியா'வின் ஐ.பி.ஓ., வெளியீட்டுக்காக, செபியிடம் ரகசிய வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

இந்த ஐ.பி.ஓ.,வில், 'மேக்மைடிரிப்' மற்றும் அதன் மற்றொரு துணை நிறுவனமான, 'ஐபிபோ குரூப் ஹோல்டிங்ஸ்' ஆகிய நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு பிறகும், இந்நிறுவனம் தொடர்ந்து 'மேக்மைடிரிப்' நிறுவனத்தின் துணை நிறுவனமாகவே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us