உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:36 PM
அ நிறம் | அளவு
கடந்த இரண்டு வாரங்களாக சரிந்து வந்த தங்கம் விலை, தற்போது சற்று மீண்டுள்ளது.
ஆனாலும், சர்வதேச பொருளாதார சூழலால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர். அமெரிக்க – ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தும் என்ற அச்சம் தங்கம் விலைக்கு அழுத்தம் தருகிறது. தற்போதைய நிலையில் ஏற்ற, இறக்க போக்கு நீடித்தாலும், 2027ம் ஆண்டின் மத்தியில் அமெரிக்க வட்டி உயர்வு நின்று, டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் 4,500 -–- 5,000 டாலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
