ADDED : செப் 23, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த பங்குகள் விலை நேற்று சரிந்தது. நிப்டி ஐ.டி., துறை குறியீடு 3
சதவீத இறக்கத்துடன் முடிவடைந்தது.
அமெரிக்க, 'எச்1பி' விசா கட்டண உயர்வு அறிவிப்பால், அங்கிருந்து இந்திய ஐ.டி., நிறுவனங்கள் ஈட்டும் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முதலீட்டாளர்கள் ஐ.டி., துறை பங்குகளை நேற்று அதிகளவில்
விற்றனர்.