sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

26,250 புள்ளிகளை கடக்க சிரமப்பட வேண்டியிருக்கும்!

/

26,250 புள்ளிகளை கடக்க சிரமப்பட வேண்டியிருக்கும்!

26,250 புள்ளிகளை கடக்க சிரமப்பட வேண்டியிருக்கும்!

26,250 புள்ளிகளை கடக்க சிரமப்பட வேண்டியிருக்கும்!


UPDATED : ஜன 02, 2026 10:34 AM

ADDED : ஜன 02, 2026 01:45 AM

Google News

UPDATED : ஜன 02, 2026 10:34 AM ADDED : ஜன 02, 2026 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாள் முழுவதும் ஓரளவுக்கு ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 16 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், 13 ஏற்றத்துடனும்;3 இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.51 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.10 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் நிப்டி ஆட்டோ குறியீடு அதிகபட்சமாக 1.03 சதவிகித ஏற்றத்துடனும் நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 3.17 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது.வர்த்தகம் நடந்த 3,222 பங்குகளில், 1,681 ஏற்றத்துடனும்; 1,448 இறக்கத்துடனும்; 93 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.

நிப்டியை பொறுத்தவரை 'மொமெண்டம் இண்டிகேட்டர்கள்' பாசிட்டிவ்வாக இருக்கின்றன. அதேநேரம் 'ஓவர்பாட்' என்ற நிலையை அடையவில்லை. எனவே சிறிய ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது.

26,250 என்ற லெவல் அடுத்த ரெசிஸ்டென்ஸாக உருவாக வாய்ப்புள்ளது. 26,000- புள்ளிகளுக்கு கீழே சென்றால் 25,850 வரை சென்று திரும்பவும் வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us