உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
31% லாபம்
பொதுத்துறை வங்கியான 'பஞ்சாப் நேஷனல்' வங்கியின் பங்கு விலை, கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 31 சதவீதம் உயர்ந்து, பிப்ரவரி 2018க்கு பிறகு 8 ஆண்டு கால உச்சமான 151.67 ரூபாய் என்ற விலையை எட்டியுள்ளது.
மேலும், பங்கு சந்தைகளில் வழக்கத்தை விட ஒன்றரை மடங்கு அதிக வர்த்தகம் பதிவாகியுள்ளது. வங்கியின் வலுவான காலாண்டு நிதி முடிவுகள், மேம்பட்டு வரும் சொத்து தரம் மற்றும் சீரான கடன் டிபாசிட் வளர்ச்சி ஆகியவற்றால் முதலீட்டாளர்களின் ஆர்வம் இப்பங்கின் மீது அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
