UPDATED : டிச 09, 2025 04:30 AM
ADDED : டிச 09, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம் குடும்பத்தினர் ஆர்வம்
முதல்முறை காப்பீடு வாங்கும் இளம் குடும்பத்தினர் 98% பேர் மகப்பேறு காப்பீடை தேர்வு செய்துள்ளனர்.

அதிகரித்து வரும் பிரசவ செலவுகள்
கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் அதிகமான மகப்பேறு காப்பீடு பாலிசிகள், மருத்து காப்பீட்டு பிரீமியத்துடன் சேர்த்து கூடுதல் கட்டணம் செலுத்தி வாங்கப்பட்டுள்ளன.


