sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

மியூச்சுவல் பண்டு பங்கு சார்ந்த முதலீடு செப்., 9 சதவிகிதம் குறைந்தது

ADDED : அக் 11, 2025 12:59 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:59 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க டந்த செப்டம்பர் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு 9 சதவீதம் குறைந்ததாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கமான ஆம்பி தெரிவித்துள்ளது.

பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்பட்டுள்ள சரிவு இது. தற்போது சரிவு கண்டிருந்தாலும், இத்திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு சீராகவே தொடர்கிறது.

முதலீடு

ஆகஸ்டு: ரூ.33,430 கோடி

செப்டம்பர்: ரூ.30,421 கோடி

9% குறைவு

      Dinamalar
      Follow us