பல்வேறு திட்டங்களில் பென்ஷன் பணம் முதலீடு செய்ய புதிய அனுமதி
பல்வேறு திட்டங்களில் பென்ஷன் பணம் முதலீடு செய்ய புதிய அனுமதி
ADDED : டிச 12, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தே சிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள, 16 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை, பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
எனவே, என்.பி.எஸ்., திட்டத்தின் சந்தாதாரர்கள் முதலீடு செய்யும் தொகையை, ஓய்வூதிய நிதி மேலாளர்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருமானத்தை ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

