sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக உயர்வு

/

 என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக உயர்வு

 என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக உயர்வு

 என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக உயர்வு


UPDATED : பிப் 14, 2026 11:38 AM

ADDED : பிப் 14, 2026 11:35 AM

Google News

UPDATED : பிப் 14, 2026 11:38 AM ADDED : பிப் 14, 2026 11:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவாக, 25 கோடியாக அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதில், கடைசி ஒரு கோடி கணக்குகள், கடந்த 2 மாதங்களில் துவங்கப்பட்டுள்ளன. கடந்த 16 மாதங்களில் மட்டும் 5 கோடி கணக்குகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 12.7 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், நிப்டி ஆண்டுக்கு சராசரியாக 11.30 சதவீதம் வருமானம் கொடுத்ததன் காரணமாக, பங்குச்சந்தை மீது நடுத்தர வர்த்தகத்தினருக்கு அதிகரித்த நம்பிக்கையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.Image 1535974






      Dinamalar
      Follow us