உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 07, 2026 01:27 AM

அ நிறம் | அளவு
ஐ.பி.ஓ.,வில் முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 'ஓரியன்ட் கேபிள்ஸ்' நிறுவன பங்கு, பங்கு சந்தையில் பட்டியலான மறுநாளே 10 சதவீதம் வரை சரிந்தது. பின்னர், சற்று மீண்ட நிலையில், ஒரு பங்கின் விலை 2.12 சதவீதம் சரிந்து 396.40 ரூபாயாக முடிந்தது.
தொலைத்தொடர்பு, தரவு மையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார
வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் கேபிள்களுக்கான தேவை அதிகரிப்பது
நிறுவனத்துக்கு நீண்டகால வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
