உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 10:10 PM

அ நிறம் | அளவு
நேற்றைய வர்த்தகத்தில் ‘ரயில் விகாஸ் நிகாம், ரயில்டெல் கார்ப்பரேஷன், ஐ.ஆர்.எப்.சி., இர்கான் இன்டர்நேஷனல்’ உள்ளிட்ட ரயில்வே துறை சார்ந்த பங்குகள் உயர்ந்தன.
நீண்ட நாட்களாக பங்குகள் மந்தநிலையில் இருந்ததாலும், மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற யூகத்தின் அடிப்படையிலும் விலை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
