தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'ஷார்ட் செல்லிங்' வசதி விரிவாக்கம்; புதிய தளர்வுகள் தர 'செபி' பரிசீலனை

 'ஷார்ட் செல்லிங்' வசதி விரிவாக்கம்; புதிய தளர்வுகள் தர 'செபி' பரிசீலனை

 'ஷார்ட் செல்லிங்' வசதி விரிவாக்கம்; புதிய தளர்வுகள் தர 'செபி' பரிசீலனை


ADDED : ஜூலை 07, 2026 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 07:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கே ஷ் மார்க்கெட்' வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கில், முதலீட்டாளர்கள் பங்குகளை கடனாக பெற்று விற்பனை செய்யும் 'ஷார்ட் செல்லிங்' வசதியை மேலும் எளிதாக்க செபி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு அனுமதிக்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கவும், பிணை தொகை விதிகளை தளர்த்தவும் செபி ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இந்த முன்மொழிவுகள் குறித்து இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்  தற்போது 176 பங்குகள் மட்டுமே இந்த வசதியின் கீழ் உள்ளன

 அதிக 'லிக்விடிட்டி' கொண்ட மேலும் பல பங்குகளை இதில் சேர்ப்பது குறித்து ஆலோசனை

 இதற்கான பிணை தொகை விதிகளிலும் தளர்வு வழங்குவது குறித்து பரிசீலனை

 வர்த்தக மதிப்பு, லிக்விடிட்டி உள்ளிட்ட தகுதி நிபந்தனைகளையும் தளர்த்த ஆய்வு

நோக்கம் என்ன?  அதிக ஆபத்துள்ள டெரிவேட்டிவ்ஸ் சந்தைக்கு பதிலாக, முதலீட்டாளர்களை கேஷ் மார்க்கெட் வர்த்தகத்திற்கு அதிகளவில் ஈர்ப்பது

 கேஷ் மார்க்கெட்டில் வர்த்தகத்தை அதிகரித்து, பங்கு பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க செய்வது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us