உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:38 PM
அ நிறம் | அளவு
எடெல்வைஸ் மற்றும் நுவாமா மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் எஸ்.ஐ.எப்., எனப்படுகிற 2 ‘சிறப்பு முதலீட்டு பண்டு’ திட்டங்கள் திறக்கின்றன.
‘ஆல்டிவா ஆக்டிவ் அசெட் அலொகேட்டர் லாங்–ஷார்ட் பண்டு’
முதலீட்டு காலம்: டிசம்பர் 4 -– 18 வரை
குறைந்தபட்ச முதலீடு: ரூ.10 லட்சம்
‘நூமா எஸ்.ஐ.எப்., ஈக்விட்டி லாங்–ஷார்ட் பண்டு’
முதலீட்டு காலம்: டிசம்பர் 4 -– 18 வரை
குறைந்தபட்ச முதலீடு: ரூ.10 லட்சம்
