உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 17, 2026 03:17 AM

அ நிறம் | அளவு
நேற்று எம்.சி.எக்ஸ்., சந்தையில், வெள்ளி விலை கிலோவுக்கு 9,000 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டது. கடைகளிலும் வெள்ளி விலை கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்துள்ளது.
விலை (ரூ/கிலோ)
நவ., 13 முடிவு | 1,76,309
நவ., 16 அதிகபட்ச சரிவு | 1,69,194
(எம்.சி.எக்ஸ்., சந்தையில்)
