அந்த 36 மாதங்கள்: இ.பி.எப்., கணக்கு எப்போது செயலற்றதாகும்?
அந்த 36 மாதங்கள்: இ.பி.எப்., கணக்கு எப்போது செயலற்றதாகும்?
ADDED : செப் 27, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தொடர்ந்து 36 மாதங்கள் பணம் சேர்க்கப்படாமல், மாற்றம் செய்யாமல், பணம் எடுக்காமல் இருந்தால், அது செயலற்ற கணக்காக கருதப்படும்.
*செயலற்ற கணக்கில் வட்டி கணக்கிடப்படாது. அதனால், நம் சேமிப்பு, வளர்ச்சியை இழக்க நேரிடும்.
*வேலை மாறியிருந்தால், முந்தைய கணக்கில் உள்ள தொகையை, தற்போதைய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும்.