ADDED : நவ 22, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 2024 - 25 பயிர் ஆண்டில், நாட்டில் உணவு உற்பத்தி எட்டு சதவீதம் அதிகரித்து, 35.77 கோடி டன்னாக இருந்தது என, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து அடுத்தாண்டின் ஜூன் மாதம் வரை பயிர் ஆண்டாக கணக்கிடப்படுகிறது.

