sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இ.எஸ்.ஜி., பெஸ்ட் இன் கிளாஸ் ஸ்ட்ரேட்டஜி பண்டு

/

 இ.எஸ்.ஜி., பெஸ்ட் இன் கிளாஸ் ஸ்ட்ரேட்டஜி பண்டு

 இ.எஸ்.ஜி., பெஸ்ட் இன் கிளாஸ் ஸ்ட்ரேட்டஜி பண்டு

 இ.எஸ்.ஜி., பெஸ்ட் இன் கிளாஸ் ஸ்ட்ரேட்டஜி பண்டு


ADDED : பிப் 20, 2026 01:17 AM

Google News

ADDED : பிப் 20, 2026 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பரோடா பி.என்.பி., பரிபாஸ் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், புதிய 'இ.எஸ்.ஜி., பெஸ்ட் இன் கிளாஸ் ஸ்ட்ரேட்டஜி பண்டு' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், முதலீடு செய்ய நினைப்பவர்கள் பிப்., 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மொத்த முதலீடு: குறைந்தபட்சம் ரூ.1,000

எஸ்.ஐ.பி., முதலீடு: குறைந்தபட்சம் ரூ.500

(மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என ரூ.1,500 முதலீடு செய்யலாம்)

நோக்கம்: சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக வெளிப்படை தன்மை ஆகியவற்றை குறிப்பிடும் இ.எஸ்.ஜி., எனும் அளவீடுகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவது

யாருக்கு ஏற்றது: நீண்ட கால அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு

ரிஸ்க் அளவு: மிக அதிகம்

'பெஸ்ட் இன் கிளாஸ்' என்பது, எல்லா துறைகளிலும் முதலீடு செய்தாலும், ஒவ்வொரு துறையிலும் இ.எஸ்.ஜி., அளவீட்டில் சிறந்த நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதாகும்.






      Dinamalar
      Follow us