ADDED : அக் 28, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க டன் பத்திரங்களில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையிலான ஊக்குவிப்புகளை செபி முன்மொழிந்துள்ளது.
மு க்கிய அம்சம்
மூத்த குடிமக்கள், பெண்கள், ராணுவ வீரர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களுக்கு, அதிக வட்டி விகிதம் அல்லது விலைக் குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க நிறுவனங்களுக்கு அனுமதி.
காரணம்
கடன் பத்திரங்களின் வெளியீடு, 2024ல் 19,168 கோடி ரூபாயிலிருந்து 2025ல் 8,149 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. நவம்பர் 17க்குள் பொதுமக்களின் கருத்துகளை செபி கோருகிறது.

