ADDED : ஜூன் 08, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பிரபல தொழிலதிபரும் உலகின் பணக்காரர்களில் ஒருவருமான எலான்மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ‛‛எக்ஸ்'' தளத்தில் கூறியுள்ளதாவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்