ஆன்மிகம்
ஆடிப்பூர மஹா சண்டி ஹோமம்
பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, துர்கா பரமேஸ்வரிக்கு மஹா சண்டி ஹோமம். நேரம்: மாலை 5:30 மணி: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்பிகை சன்னிதியில், அனுக்ஞ, மஹா சங்கல்பம், கணபதி பூஜை, புண்யாஹவசனம், ேஷாடசமாத்ருகா பூஜை, தீப பூஜை, புஸ்தக பூஜை, ஸ்ரீசண்டி கலச பூஜை, தர்கா சப்தசதி பாராயணம், கணபதி ஹோமம், நவாக்ஷரி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, உபசாரங்கம், பிரசாதம் வினியோகம், 64 யோகினி, 64 பைரவ பலி பூஜை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.
சண்டி ஹோமம்
28 ம் ஆண்டு சண்டி ஹோமம், நவசக்தி பூஜை. நேரம்: காலை 7:00 மணி: கணபதி ஹோமம்; மாலை 6:00 மணி: வாஸ்து பூஜை, கலச பூஜை ஸ்தாபனை; இரவு 9:00 மணி: மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், 16வது கிராஸ், ஜெய் பாரத் நகர், பெங்களூரு.
பிரம்ம ரத உற்சவம்
நாகம்மா தேவி 32ம் ஆண்டு மண்டல ஆராதனை. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: கண்டிகா ஹோமம் (நாக தேவதா சாந்தி ஹோமம்), மஹா மங்களாரத்தி. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.
ஆடித்திருவிழா
ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. நேரம்: காலை 8:45 மணி: ஓம் சக்தி அம்மனுக்கு ஸ்ரீசங்காபிஷகேம்; 10:35 மணி: பக்தர்களால் கஞ்சி சேவை, பிரசாதம் வினியோகம். இடம்: ஓம் சக்தி கோவில், சுப்பையனபாளையா, கல்யாண் நகர், பெங்களூரு.
ஆடி பிரம்மோற்சவம்
நேரம்: காலை 8:30 மணி: அபிேஷகம்; 11:00 மணி: தீபாராதனை; இரவு 7:00 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர்,
பொது
களிமண் பயிற்சி
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
காமெடி
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா வழங்கும் ஜே.பி.நகர் காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி.நகர், பெங்களூரு.
கபே முஸ்ரிஸ் வழங்கும் ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர்.
கிரவுண்டெட் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
விச்சஸ் ஆப் காமெடி வழங்கும் ஜோக்ஸ் ஓவர் காபி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: டிரு பிரியு கபே, 3,163, பரமஹம்சா யோகானந்தா சாலை, 12வது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர்.