ADDED : ஆக 07, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் பண்டிகையை கொண்டாடத் தயாராகும்போது,வண்ணமயமான காத்தாடிகளை தயாரிப்பது வழக்கம். அப்போது, காத்தாடிகளை தயாரிக்க உலோகப் பூசப்பட்ட மாஞ்சாவைப் பயன்படுத்துவதனால் ஆபத்தானதாக மாறும். எனவே அதை பயன்படுத்த வேண்டாம் என, டிஸ்காம்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பட்டம் பறக்கவிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக டிஸ்காம் சிறப்பு விழிப்புணர்வு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.