sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

127 போலி சாமியார்கள் உத்தராகண்டில் கைது

/

127 போலி சாமியார்கள் உத்தராகண்டில் கைது

127 போலி சாமியார்கள் உத்தராகண்டில் கைது

127 போலி சாமியார்கள் உத்தராகண்டில் கைது

1


ADDED : ஜூலை 13, 2025 11:46 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:46 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்: உத்தராகண்டில் இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், 127 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.

கங்கையாற்றில் இருந்து புனித நீரை எடுத்து சென்று சிவன்கோவில்களில் அபிஷேகம் செய்யும் கன்வர் யாத்திரை, கடந்த 11ம் தேதி துவங்கியுள்ளது. இதையொட்டி உத்தராகண்ட் மாநிலத்தில் 'ஆப்பரேஷன் கலனேமி' என்ற பெயரில் போலி சாமியார்களை பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கடந்த இரு நாட்களில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 127 போலி சாமியார்கள் சிக்கியுள்ளதாக, உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேராடூன் மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் 61 போலி சாமியார்கள் கைதாகியுள்ளனர். இதில் ரிஷிகேஷில் மட்டும் 17 பேர் சிக்கினர்.

டேராடூனில் கடந்த 11ல் 23 போலி சாமியார்களும், நேற்று முன்தினம் 38 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் உத்தம்சிங் நகரில் 66 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us