தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/312 கிலோ பட்டாசு பறிமுதல்

312 கிலோ பட்டாசு பறிமுதல்

312 கிலோ பட்டாசு பறிமுதல்


UPDATED : நவ 05, 2026 11:44 PM

ADDED : நவ 04, 2026 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:44 PM ADDED : நவ 04, 2026 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: கிழக்கு டில்லியின் பால்பீர் நகரில் வசிக்கும் ஹர்ஷித் மிட்டல், 26 என்பவரை கைது செய்த போலீசார், அவர் வீட்டில் இருந்து 312 கிலோ சட்டவிரோத பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

பால்பீரில் நகரை சேர்ந்த ஹர்ஷித் மிட்டல் என்பவர், ஒரு உணவகத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். வேலையை உதறிவிட்டு, விரைவில் சம்பாதிப்பதற்காக, தன் வீட்டில் சட்டவிரோதமான முறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அவர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டிற்குள் 312 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசாார், ஹர்ஷித் மிட்டலை கைது செய்து செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us