தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : நவ 06, 2026 07:47 PM

ADDED : நவ 06, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:47 PM ADDED : நவ 06, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டது.

10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 16ல் துவங்கி மார்ச் 9 ல் நிறைவு பெறுகிறது.

12ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 16ல் துவங்கி ஏப்ரல் 9 ல் நிறைவுபெறுகிறது. தேர்வு எழுத சுமார் 46 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். காலை 10:30 மணிக்கு அனைத்து தேர்வும் துவங்குகிறது.

83 பாடங்களுக்கு 10ம் வகுப்பு மாணவர்களும்

121 பாடங்களுக்கு பிளஸ் 2 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us