தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : நவ 06, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சூரமங்கலத்தில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று (நவ.,5) ரோந்து சென்றனர். சூரமங்கலம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, கடைகளில் சோதனை செய்தனர்.

சூரமங்கலம் மெயின் ரோட்டில் கடை வைத்துள்ள அதே பகுதியைச் சேர்ந்த சுயம்புரத்தினம், 57, என்பவரது கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றதை ஒப்புக் கொண்டார்.

அதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us