உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 05:02 PM
ADDED : அக் 10, 2026 04:06 PM
அ நிறம் | அளவு
முசாபர்நகர்: கல்லூரி வளாகத்தில், பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, தனியார் கல்லுாரி முதல்வரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரி முதல்வர், பிளஸ் 1 படிக்கும் தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, மாணவியின் தாய் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லுாரி முதல்வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
