தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரபல கிரிக்கெட் வீரர் பா.ஜ.,வில் ஐக்கியம்

பிரபல கிரிக்கெட் வீரர் பா.ஜ.,வில் ஐக்கியம்

பிரபல கிரிக்கெட் வீரர் பா.ஜ.,வில் ஐக்கியம்


UPDATED : நவ 21, 2026 11:03 PM

ADDED : நவ 21, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 11:03 PM ADDED : நவ 21, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், 36, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். கடைசியாக, 2023 ஆக., 13ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி–20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பா.ஜ.,வின் ஓ.பி.சி., அணியின் தேசிய தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர் பால் மவுரியா முன்னிலையில், அக்கட்சியில் சாஹல் நேற்று இணைந்தார். அவரை, ஓ.பி.சி., அணியின் செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us