sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டயர் ஆலையில் தீ

/

டயர் ஆலையில் தீ

டயர் ஆலையில் தீ

டயர் ஆலையில் தீ


ADDED : ஏப் 05, 2025 10:39 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:சூரஜ்பூரில் உள்ள எம்.ஆர்.எல். டயர் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் இரவு 10.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 20 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். 12 மணி நேரத்துக்கும் மேல் போராடி நேற்று காலையில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொழிலாளர்கள் உட்னடியாக வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஏராளமான டயர்கள் மற்றும் மூலப்பொருட்கள் தீயில் நாசம் அடைந்தன. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து ஆய்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us