உள்ளடக்கத்திற்கு செல்ல

யாருமே தன்னை கண்டுகொள்ளவில்லை என்பதை புரிந்து கொண்ட கமல்..: அந்துமணி பதில்கள்
யாருமே தன்னை கண்டுகொள்ளவில்லை என்பதை புரிந்து கொண்ட கமல்..: அந்துமணி பதில்கள்
ADDED : அக் 09, 2026 12:27 AM

அ நிறம் | அளவு
அந்த வலைதளத்தில் எத்தனை பேர் அவருக்கு எதிராக சத்தியாகிரகம் செய்யப் போகின்றனரோ!
விஜய் தன் முதல்வர் அலுவலக நாற்காலியையே மாற்றி விட்டாரே... ஸ்டாலின் கவனிக்கவில்லையா? ஒருவேளை, அவருக்கும் ஒரு சோபா போயிருந்தால் அதில், 'ஹாயாக' ஓய்வெடுத்திருக்கலாம் என்ற எண்ணம் போலும்!
போனால் போகட்டும், அவர் எங்கிருந்தாலும் எந்த பயனும் இல்லை.
மருத்துவத்துறையில் மாபெரும் உதவியாகத் திகழும் இந்த கண்டுபிடிப்புகள், இன்றைய சூழ்நிலையில் போதைக்கு அடிமையாகி உள்ள பலரையும் மீட்டெடுக்க உதவும்.
தான் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.,வின் நிலை அதோகதியாகி விட்டதாலும், தன்னை யாருமே கண்டுகொள்வதில்லை என்பதை கமல்ஹாசன் புரிந்து கொண்டு விட்டதாலும், மோடியை புகழ்ந்து இப்படி, 'பிட்' போட ஆரம்பித்துள்ளார்.
விருதுநகர் எஸ்.பி., கவுதம் கோயலை பாராட்டுவோம். தமிழகம் முழுதும் அனைத்து எஸ்.பி.,க்களும் இவர் போல் காவலர்களை நேர்மையாக செயல்பட உத்தரவு பிறப்பித்து, கடைப்பிடிக்கப்படுகிறதா என்றும் உறுதி செய்ய வேண்டும்!
