தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது

ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது

ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது


ADDED : அக் 09, 2026 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2026 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலுார்: ஜாமினில் வெளிவந்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் பிரபு, 35; வன்கொடுமை தடுப்பு பிரிவு வழக்கில் கைதான இவர், ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் அவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

அ தன் பேரில், தலைமறைவாக இருந்த பிரபுவை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us