தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோமாதா கோவிலில் நாளை அமாவாசை வழிபாடு

கோமாதா கோவிலில் நாளை அமாவாசை வழிபாடு

கோமாதா கோவிலில் நாளை அமாவாசை வழிபாடு


UPDATED : அக் 09, 2026 01:30 AM

ADDED : அக் 09, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 01:30 AM ADDED : அக் 09, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நாளை (10ம் தேதி) மஹாளய அமாவாசை வழிபாடு நடக்கிறது.

அமாவாசைகளில் ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய அமாவாசை முக்கியமானவை. தமது வாழ்நாள் முழுதும் எந்த பிரதிபாலனும் எதிர்பார்க்காமல் உழைத்து, மறைந்த நாம் முன்னோர்களுக்கு விருதம் இருந்து அன்றைய தினம் நீர்நிலைகள் மற்றும் பசுக்கள் இருப்பிடத்தில் வழிபடுவது மிக சிறந்தது.

அதன்படி, நாளை 10ம் தேதி காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நமது முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்பண திதி செய்து வழிபட கோமாதா கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விபரங்களுக்கு ராஜா சாஸ்திரிகள் 98423 27791, 98423 29770 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us