ADDED : அக் 13, 2011 08:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு முக்கிய எரிபொருள் வழங்கும் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோல் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் எரிபொருள் வழங்குவதை நிறுத்தியதையடுத்து, தலைநகர் டில்லியில் இருந்து புறப்படும் 6 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளதாக கிங்பிஷர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

