மெஸ்சி நடை பயின்ற ரோஹித்; சொல்லித்தந்தது யார் குல்தீப்
மெஸ்சி நடை பயின்ற ரோஹித்; சொல்லித்தந்தது யார் குல்தீப்
UPDATED : ஜூலை 01, 2024 09:15 PM
ADDED : ஜூலை 01, 2024 06:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி20 உலகக்கோப்பை வாங்கச்சென்ற கேப்டன் ரோஹித், கால்பந்து வீரர் மெஸ்சி போல, ஸ்லோ மோஷனில் நடந்து சென்றார்.
அவருக்கு அந்த ஐடியாவை சொல்லித்தந்தது, சக வீரரும், கால்பந்து ரசிகருமான குல்தீப் யாதவ் என்று வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.