தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நவம்பர் 10ல் அமைதி பேச்சு

நவம்பர் 10ல் அமைதி பேச்சு

நவம்பர் 10ல் அமைதி பேச்சு


ADDED : அக் 23, 2026 08:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 08:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20ம் தேதி டிரம்பின் சிறப்பு துாதர் விட்காப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த 21ல் ரஷ்ய அதிபர் புடினுடன் நடத்திய பேச்சுக்கு பின் அமைதி பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 10ம் தேதியன்று, ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் அமைதி பேச்சு நடக்கும் என ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இப்பேச்சில் ரஷ்யா – அமெரிக்கா – உக்ரைன் பங்கேற்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us