sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 தேர்தல் கமிஷனை கண்டித்து பி.எல்.ஓ.,க்கள் போராட்டம்

/

 தேர்தல் கமிஷனை கண்டித்து பி.எல்.ஓ.,க்கள் போராட்டம்

 தேர்தல் கமிஷனை கண்டித்து பி.எல்.ஓ.,க்கள் போராட்டம்

 தேர்தல் கமிஷனை கண்டித்து பி.எல்.ஓ.,க்கள் போராட்டம்

1


ADDED : ஜன 13, 2026 01:06 AM

Google News

ADDED : ஜன 13, 2026 01:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கும் சூழலில், பி.எல்.ஓ.,க்கள் எனப்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிலர் உயிரிழந்ததை கண்டித்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில், வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது, சில ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணிசுமையால் தற்கொலை செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கட்டாவில் உள்ள மாநில தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 100க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ.,க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us