துப்புரவு பணியாளர்களுடன் ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்
துப்புரவு பணியாளர்களுடன் ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்
ADDED : ஆக 08, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக் ஷா பந்தன் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
சிவில் லைன்ஸ், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துப்புரவு பணியாளர்களுக்கு, 'ராக்கி' கட்டிய முதல்வர் ரேகா குப்தா, இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி ரக் ஷா பந்தன் கொண்டாடினார்.