sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.1.15 கோடி கொள்ளை 4 மணி நேரத்தில் மீட்பு

/

ரூ.1.15 கோடி கொள்ளை 4 மணி நேரத்தில் மீட்பு

ரூ.1.15 கோடி கொள்ளை 4 மணி நேரத்தில் மீட்பு

ரூ.1.15 கோடி கொள்ளை 4 மணி நேரத்தில் மீட்பு


ADDED : பிப் 29, 2024 02:01 AM

Google News

ADDED : பிப் 29, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:புதுடில்லி அருகே, தொழிலதிபரிடம் 1.15 கோடி ரூபாய் கொள்ளையடித்த உதவியாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.7 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், கவுதம் புத்தா நகர் மாவட்டம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் கோபால் கோயல். தானிய வியாபாரி. இவரிடம் தானிய சேகரிப்பு ஏஜென்டாக இருப்பவர் கேதன் சிங்.

கடந்த 26ம் தேதி இரவு கோபால் கோயலிடம் இருந்து சிலர், 1.15 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கேதன் சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன் மாமா உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கோயலிடம் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டார்.

புலந்த்ஷாஹர் மாவட்டம் சமைதா கிராமத்தில் உள்ள அவரது மாமா வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 1.07 கோடி ரூபாயை போலீசார் மீட்டனர்.

இந்தச் சம்பவத்தில் நான்கு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்யபட்டார்.கேதன் சிங்கின் மாமாவை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us