sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலீஸ் ஸ்டேஷன் கூரை இடிந்து உ.பி.,யில் உயரதிகாரி பலி

/

போலீஸ் ஸ்டேஷன் கூரை இடிந்து உ.பி.,யில் உயரதிகாரி பலி

போலீஸ் ஸ்டேஷன் கூரை இடிந்து உ.பி.,யில் உயரதிகாரி பலி

போலீஸ் ஸ்டேஷன் கூரை இடிந்து உ.பி.,யில் உயரதிகாரி பலி


ADDED : மே 25, 2025 11:40 PM

Google News

ADDED : மே 25, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

அங்குள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அறையில், வீரேந்திர குமார் மிஸ்ரா, 58, என்ற சப் - இன்ஸ்பெக்டர் நேற்று இரவு துாங்கினார்.

அப்போது பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு போலீஸ் ஸ்டே ஷனின் கூரை இடிந்து விழுந்தது. சக போலீசார், கட்டட இடிபாடுகளில் சிக்கிய வீரேந்திர குமாரை, படுகாயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us