ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தை ஒட்டி, நவமி சூர்ணாபிஷேகம், நேரம்: காலை 9:00 மணி; அவபிருதி உற்சவம், நேரம்: 10:00 மணி; பெரிய சாத்துமுறை, நேரம்: மதியம் 1:00 மணி; மஹா சேஷ வாகன உற்சவம், நேரம்: இரவு 7:00 மணி; மஹா பூர்ணாஹூதி, த்வஜ ஆவாரோஹனா, நேரம்: 8:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 15வது குறுக்கு சாலை, மல்லேஸ்வரம்.
சிவராத்திரி
74 வது மஹா சிவராத்திரியை ஒட்டி இசை நிகழ்ச்சி. அனிருத் சேதுராமன் பக்தி பாடல் பாட, கிரித்திக் கவுசிக் வயலினும், பிரணவ் சுப்பிரமணியன் மிருதங்கமும் வாசிக்கின்றனர். நேரம்: மாலை 4:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை; திருச்சூர் சகோதரர்கள் ஸ்ரீகிருஷ்ணா மோகன் - ராம்குமார் மோகன்; திருச்சூர் மோகன், கோவை சுரேஷ், ராஜசேகர் ஆகியோரின் இசை நிகழ்ச்சி. நேரம்: மாலை 6:00 மணி. இடம்: மகான் ஸ்ரீஒடுகத்துார் மடம், கங்காதர் ஷெட்டி சாலை, ஹலசூரு.
பொது
கண்காட்சி
ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட் சார்பில் கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி, விற்பனை, நேரம்: மாலை 4:00 மணி. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், வட்டசாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.
நாட்டுப்புற பாடல் போட்டி
மஹாரத்னா அறக்கட்டளை சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான நாட்டுப்புற பாடல், பஜனை போட்டி, நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ நாடபிரம்மா சங்கீத சபை, ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
கட்டுரை போட்டி
மைசூரு பிரிவு ஷாரனா சாகித்ய பரிஷத், ஜே.எஸ்.எஸ்., கலை, வர்த்தகம், அறிவியல் கல்லுாரி சார்பில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி. நேரம்: மதியம் 2:30 மணி. இடம்: கல்லுாரி வளாகம், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல். நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை; 5:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி, நேரம்: மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி, நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
இசை
நேரம்: மாலை 5:15 முதல் 9:15 மணி வரை. இடம்: சவுடையா மெம்மோரியல் ஹால், 16வது குறுகஅகு சாலை, இரண்டாவது பிரதான சாலை, மல்லேஸ்வரம்.
நேரம்: இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 18 வது பிரதான சாலை, ஐந்தாவது குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 7:45 முதல் 9:45 மணி வரை. இடம்: காசா கரோக்கி, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமாரபார்க் ஈஸ்ட், சேஷாத்திரிபுரம்.
நேரம்: இரவு 9:40 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கிஞ்சா கிளப், 3-28, நான்காவத 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா.
நேரம்: இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கோ வைல்டு ரூப்டாப் கிட்சன், 99, மூன்றாவது தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிளர்டு, 45, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
நேரம்: இரவு 7:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் ஜே.எல்.ஆர்., முதல் தளம், தீனா வளாகம், பிரிகேட் சாலை, பெங்களூரு.
நேரம்: இரவு 7:15 முதல் 8:30 மணி வரை. இடம்: ஜோஸ்டல், 60, முதல் பிரதான சாலை, எஸ்.டி., - லே அவுட், கோரமங்களா.
நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: பேக் ஸ்டிர் பிரை கபே, 56/6, போர்வெல் சாலை, ஒயிட்பீல்டு.
நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பிரிகேட் கார்டன், 2வது தளம், அசோக் நகர்.
நேரம்: இரவு 8:30 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.