sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக-1 ... (07.11.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக-1 ... (07.11.2025) புதுடில்லி

இன்று இனிதாக-1 ... (07.11.2025) புதுடில்லி

இன்று இனிதாக-1 ... (07.11.2025) புதுடில்லி


ADDED : நவ 07, 2025 01:24 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது நானோவன் டெக்னாலஜி கண்காட்சி - காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யசோபூமி, கன்வென்சன் சென்டர், துவாரகா, டில்லி.

இசை விழா, பங்கேற்பு: அபய் ருஸ்தம் செபோரி, சின்ஹா ராய் - மாலை 6:30 மணி முதல், இடம்: திரிவேணி ஆடிட்டோரியம், மந்தி ஹவுஸ், டில்லி.

மியூசியம் ஆன் வீல்ஸ், ஓவிய கண்காட்சி, படைப்புகள்: சுக்வீர் சங்கல் - மாலை 6:00 மணி, இடம்: லலித் கலா அகடமி, பேரேஷா ரோடு, மந்தி ஹவுஸ், டில்லி.

நிர்வாகிகள், முதலீட்டாளர்கள் சந்திப்பு - மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, டில்லி.

ஸ்டெம் சார்பில் உலகளாவிய கல்வி கண்காட்சி - காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ராயல் பிளாசா, ஜன்பத், டில்லி.

தாய்லாந்து வீட்டு மனை கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், ஜன்பத், டில்லி.






      Dinamalar
      Follow us