ADDED : அக் 10, 2025 10:57 PM
நாட்டிய தாரங்கினி சார்பில் பரம்பரா இசை கச்சேரி. நேரம்: இரவு 7:00 மணி. இடம்: கமானி ஆடிட்டோரியம், மந்தி ஹவுஸ், டில்லி.
குளோபல் ஸ்டார்ட் அப் நெட்வெர்க். நேரம்: காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை. நேதாஜி சுபாஷ் பேலஸ், பித்தம்புரா, டில்லி.
சண்முகானந்த சங்கீத சபா, ஆந்திர அசோசியேஷன் சார்பில் நாட்டிய நிகழ்ச்சி. நேரம்: மாலை 6:00 மணி. இடம்: கோதாவரி ஆடிட்டோரியம், ஆந்திரா அசோசியேஷன், லோதி எஸ்டேட், டில்லி.
ஓசோவின் குண்டலினி தியான பயிற்சி முகாம். நேரம்: மாலை 5:00 மணி. இடம்: சோப்ரா தி புத்தா, டோப்பிகல் டிரைவ், கிட்டோனி, டில்லி.
இயற்கை ஓவிய கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி.
துபாய் வீட்டு மனை கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: தாஜ் மஹால் ஹோட்டல், டில்லி
எம்.எஸ்.எம்.இ., விருது வழங்கும் விழா. நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: பாரத் மண்டம், பிரகதி மைதான், டில்லி.