ADDED : நவ 14, 2025 12:04 AM
பொது நயக்கா வாட்டர் லேண்ட் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: என்.எஸ்.ஐ.சி., மைதானம், ஓக்லா, டில்லி.
இந்தியா இன்டர்நேஷனல் வர்த்தக கண்காட்சி - காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.
கலை மற்றும் ஓவிய கண்காட்சி - மாலை 6:00 மணி, இடம்: பாம் கோர்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி.
இந்தியா பேட்டரி வாகன மாநாடு - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ரேடிசன் பிளாசா, கென்னாட் பிளேஸ், டில்லி.
மியூசியம் ஆன் வீல்ஸ், ஓவிய கண்காட்சி - மாலை 6:00 மணி, இடம்: லலித் கலா அகாதமி, பேரேஷா ரோடு, மந்தி ஹவுஸ், டில்லி .
புகைப்பட கண்காட்சி, பிரேம்ஸ் இன் ஸ்டோரிஸ் - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சிவில் சர்வீசஸ் ஆபீஸர்ஸ் இன்ஸ்டிடியூட், வினை மார்க், டில்லி.

