ADDED : ஆக 21, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது மழைக்கால இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: மோகன் பிரதர்ஸ் - இரவு 7:00 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், காப்பர் நிக்கஸ் மார்க், டில்லி.
வேத் ஆசியா 2025 கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா செக்டர் 25, டில்லி.
கோவா திரைப்படத்திருவிழா, குறும்படங்கள் வெளியீட்டு விழா - இரவு 7:30 மணி, இடம்: சிடி தேஷ் முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.