ADDED : நவ 24, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
பெண்கள் திரைப்பட விழா, நேரம்: காலை 9:00 மணி, இடம்: கே.கே.பிர்லா லேன், லோதி கார்டன்ஸ், புதுடில்லி.
பசுமை பொருளாதார மாநாடு, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

